Janani

 ஜனனீ நவரத்தின மஞ்சரீ 3

 

இரத்தினம்- மூன்று

 

ஸூரிஸுக்ரிதிகள்

 

            ഉണ്ടായിമാറുമറിവുണ്തായിമുന്നമിതു

                                    കണ്ടാടുമന്ഗമകവുമ്

                        കൊണ്തായിരമ് ഥരമിരുണ്താശയമ് പ്രതിചു-

                                    ചുരുണ്ടാമഹസ്സില് മറയുമ്

                        കണ്ടാലുമീ നിലയിലുണ്ടാകയില്ലറിവ-

                                    ഖണ്ടാനുഭൂതിയിലെഴുമ്

                        തണ്ടാരില് വീണു മധുവുണ്ടാരമിക്കുമൊരു

                                    വണ്ടാണു സൂരി സുക്രുതി

 

தமிழ்

                        உண்டாயிமாறுமறிவுண்டாயி முன்னமிது

                                    கண்டாடுமங்கமகவும்

                        கொண்டாயிரம் தரமிருண்டாசயம் ப்ரதிசு-

                                    ருண்டாமஹஸ்ஸில் மறயும்

                        கண்டாலுமீ நிலயிலுண்டாயில்லறிவ-
                                    கண்டாநுபூதியிலெழும்
                        தண்டாரில் வீணுமதுண்டாரமிக்குமொரு
                                    வண்டாணு ஸூரி ஸுக்ருதி.
ഉണ്ടായി മാറുമ് അറിവു—ഉണ്ടായി നില നിന്ന് മറന്ജുപോകുന്ന ഥരഥ്ഥിലുള്ള ഐന്ഥ്രിയവുമ് മാനശികവുമായ അനുഭവന്ഗള്

உருவாய், நிலை நின்று, அழிந்துபோகின்ற இந்த்ரியங்களை அடிப்படையாக கொண்ட,மனோ விருத்திகள் சம்பந்தப்பட்ட அனுபவங்கள்

മുന്നമ് ഉണ്ടായി—ആദിയില് ഉണ്ടായി

ஆதியிலேயே உருவானது

ഇതു കണ്ട്—ഈ അനുഭവന്ഗളില് താദാത്മ്യപ്പെട്ട്

இம்மாதிரி அனுபவங்களில் ஒன்றிப்போய், தன்னை மறந்து

ആടുമ് അന്ഗവുമകവുമ് കൊണ്ട്—ശരീരവുമ് മനസ്സുമ് ചപലമായി ആടുന്നതിനാല്

அங்கவும்( பௌதிக சரீரவும்)மனசும் சபலங்களுக்கு ஆ:ளாகி ஆட்டம் போடுகின்றந.

ആയിരമ് തരമ് ഇരുണ്ട്-ആ അനുഭവന്ഗളുടെ ബാക്കിയായ എണ്ണമറ്റ ഇരുണ്ത സമ്സ്കാരന്ഗള്

பலமுறை புலங்களின் வசப்பட்டு,எண்ணில்லா அனுபவங்களுக்கு ஆளாகி இருளில் மூழ்கி

ആശയമ് പ്രതി ചുരുണ്ട്—കര്മ സന്ജയന്ഗളായ വാസനാ മണ്ടലന്ഗളില്ചുരുണ്ടുകൂടി

கர்மபலங்களாலுளவாகின்ற வாசனகளில் சிக்கி

ആ മഹസ്സില് മറയുമ്—ആ മഹാബോധത്തില് മറന്ജു പോകുന്നു

அந்த மஹாபோதத்தில் மறைந்து விடும்

 

ഈ നിലയില് കണ്ടാലുമ്—ബോധവ്രിത്തികളുടെഈ പ്രവാഹ പരിണതിയെ കണ്ടാലുമ്

இதை நாம் புத்தி பூர்வமாக புரிந்துகொண்டாலும்

അറിവ് ഉണ്ടാകയില്ല—താത്ത്വികമായ അറിവല്ലാതെ ആനുഭൂതികമായ ജ്നാനമ് ഉണ്ടാവുകയില്ല

ஞானம் உண்டாகாது.

സൂരി സുക്രുതി—വാസനാനാശമ് ഉണ്ടായ ഒരു ജ്നാനി

ஆநால் வாசனைகள் முற்றும் அற்றுப்போன ஒரு ஞானீயோ

തണ്ടാരില് വീണ്—താമരയുടെ തേന് നിറന്ജ അല്ലിക്കുടത്തില് വന്നിരുന്ന്

தாமரயின் அல்லிக்குடத்தில் அமர்ந்து மது அருந்துகின்ற

മധു ഉണ്ട് ആരമിക്കുമ്—മാധുര്യമൂറുന്ന തേന് കുടിച്ച് രസിക്കുന്ന

தன்னை மறந்து பரிபூரண ஆனந்தத்தில் லயித்திருக்கின்ற

ഒരു വണ്ടാണ്—മദോന്മത്തനായ ഒരു മധുപനെപ്പോലെയാണ്

ஒரு வண்டைப்போலாவான்

மனிதகுலம் தோன்றிய காலம் முதலே, அவன் அனுபவங்கள் வந்தும் போய்கொண்டுமிருக்கின்றன.வரும் அனுபவங்களும் ஒரே மாதிரி இருப்பதில்லை; ஒரே மாதிரியான உணர்வுகளை உண்டுபண்ணுவதில்லை சிறுகுழந்தைக்கு பொம்மை மகிழ்ச்சியை அளிக்கும்;அதே பொம்மை அவனுக்கு சில வருடங்களுக்குப் பின் ஒரு பொருட்டாகவே இராது. புதுப் புது பொருள்களும் புதுப் புது ஆசைகளும் அவனில் உளவாகின்றன. மிஞ்சுவதென்னவோ ஏமாற்றமும் அதிருப்தியும் தான்.ஏற்ப்படுகின்ற அனுபவங்கள் ஏமாற்றத்தையும் அதிருப்தியயும் விட்டு விட்டு மஹாபோதத்தில் அடைக்கலமாகி சுருண்டு விடுகின்றன.அதன் காரணமாக உளவாகின்ற இருண்ட பண்பாடுகளும் விருப்பு வெறுப்புகளை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றன.இந்த நிரந்தரமற்ற அனுபவங்களும் சந்தோஷங்களும் சங்கடங்களும் சிறிதே சிந்தித்தால் நம் போதத்திற்கு எட்டத்தான் செய்கின்றன. இருந்தாலும் நம் மனம் அந்த அனுபவங்களின் பின்னால் ஓடத்தான் செய்கின்றன.எவ்வளவு வேதாந்த நூல்கள் படித்தாலும், உப்ன்யாஸங்கள் கேட்டாலும் அறிவுண்டாகிறது; ஆனால் ஞானம் உண்டாவதில்லை.

‘வாசனைகள் அற்றுப்போன ஞானியோ தன்னை மறந்து ஒரே முனைப்பாக உன்னையே நினைந்து கொண்டிருக்கிறான்.தாமரையின் அல்லிக்கூட்டில் மது அருந்தும் வண்டு போல் சூரியன் அஸ்தமித்தது கூட தெரியாமல் அங்கேயே இருக்கிறான்.அம்மா ,ஜகன்மாதா, நீயும் அந்த சூரி ஸ்க்ருதியை உன் இதய தாமரை மொட்டிற்குள் வைத்து அருள்கிறாய். அம்மா, ஜகத் ஜனனீ,எனக்கு உன் அருளைத் தந்து, என்னையும் அந்த ஸூரி சுக்ரிதி போல் அகண்டானுபூதிக்கு பாத்திரமாக்க மாட்டாயா’..என்று குருதேவன் பிரார்த்திக்கிறான்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s