Janani

ஜன்னீ  நவரத்தின மஞ்சரி  6

 

இரத்தினம் ஆறு

 

எங்கெங்கினாதபடி நிறைந்து  நிற்பவள்-ஜகன்மாதா

 

            മീനായതുമ് ഭവതി മാനായതുമ്  ജനനീ

                  നീ നാഗവുമ് നഗഖഗമ്-

            താനായതുമ് ധരനദീനാരിയുമ് നരനു-

                  മാ നാകവുമ് നരകവുമ്

            നീ നാമരൂപമതില് നാനാവിധപ്രക്രുതി-

                  മാനായി നിന്നറിയുമീ

            ‘ജ്നാനയതുമ് ഭവതി ഹേ നാദരൂപിണിയ-

                  ഹോ! നാടകമ് നിഖിലവുമ്

தமிழ்

            மீனாயதும் பவதி மானாயதும் ஜனனி

                  நீ நாகவும் நகககம்-

            தானாயதும் தர ந்தீ நாரியும் நரனு-

                  மா நாகவும் நரகவும்

            நீ நாமரூபமதில் நானாவிதப்ரக்ருதி-

                  மானாயி நின்னறியுமீ-

            ஞானாயதும் பவதி ஹே நாதரூபிணிய-

                  ஹோ ! நாடகம் நிகிலவும்.

 

മീനായതുമ് ഭവതി—ജല ജീവിയായ മത്സ്യവുമ് വിശ്വജനനി തന്നെ

நீரில் வாழும் மீனும் நீயே ஜகன்மாதா

മാനായഥുമ് ജനനി—കാനന ജീവിയായ മാനുമ് അമ്മ തന്നെ

காட்டில் வாழும் மானும் நீயே, அம்மா

നീ നാഗവുമ് –ഇഴന്ജുനതക്കുന്ന സര്പ്പവുമ് അമ്മ തന്നെയാണ്

ஊர்ந்துவாழ்வும் அரவமும் நீயே,விஸ்வ மாதா

 

നഗഖഗമ് താനായതുമ്- അചേതനമായ മലൈയുമ് ആകാശത്തില് പറന്നു തിരിയുന്ന പരുന്തുമ് നീയേ

அசையா வஸ்துவான மலையும் நீயே, ஆகாயத்தில் பறந்து திரியும் பருந்தும் நீயே தான் தாயே

ധരനദീ—ഭൂമിയായിരിക്കുന്നതുമ് അതിലൊഴുകി നടക്കുന്ന നദിയുമ് അമ്മ തന്നെ

எல்லோருக்கும் தாயாக இருக்கின்ற பூமியும் நீயே, அதன்மீது நடனமாடியொழுகுகின்ற நதியும் நீயே ,அம்மா.

നാരിയുമ് നരനുമ്—-സ്ത്രീയുമ് പുരുശനുമ് അമ്മ തന്നെ

ஸ்த்ரீயும் நீயே, புருஷனும் நீயே

ആ നാകവുമ് നരകവുമ്—സ്വര്ഗവുമ് നരകവുമ് അമ്മ തന്നെ

சொர்க்கமும் நீயே நரகமும் நீயே

നീ നാമരൂപമ്—പേരുമ് പ്രതിഭയുമ് അമ്മ തന്നെ

பல பெயர்களிலும் உருவங்களிலும் வலம் வருவதும் நீயே

അതില് നാനാ വിധപ്രക്രുതി—ആ പ്രപന്ചത്തില് നാമരൂപന്ഗളില് താദാത്മ്യമ്പ്രാപിച്ച ജീവനായി അറിയപ്പെടുന്ന
அப்படிப்பட்ட பல நாம ரூப வித்தியாசங்களில் மயங்கி
ജ്നാനയതുമ് ഭവതി – ജ്നാനയതുമ് അമ്മയല്ലാതെ മറ്റാരുമല്ല.

வாழும் ஜீவாத்மாவும் தாயே நீயல்லாமல் வேறு யாருமல்ல.

അഹോ—മഹാല്ഭുതമ്!

என்னே, ஆச்சரியம்!

നാടകമ് നിഖിലവുമ്—എല്ലാമ് ഒരു നാടകമ് തന്നെ-

எல்லாமே ஒரு நாடகமே

இந்த கவிதையில் ஸ்ரீ நாராயண் குரு தேவன் ஆதி சக்தியின் சர்வ வியாபகத்தன்மையை விளக்குகிறார்.

நீரில் வாழும் மீனும், கட்டில் வாழும் மானும், ஆகாயத்தில் பறக்கும் பறவைகளும், பூமியில் ஊர்ந்து வாழும் பாம்பு போன்ற இழை ஜீவிகளும், அசைய மலைகளும் உல்லாச நடனமாடும் நதிகளும், சொர்க்கமும் நரகமும், ஆண்ணும் பெண்ணும் எல்லாம் விஸ்வ மாதா தான்.பல் நாம ரூபங்களில் அறியப்படுவதெல்லாம் அந்த ஜகத் ஜனனியே. ஏன், நாம்-ரூப வித்தியாசங்களில் பந்தப்பட்டுக் கிடக்கும் ஜீவாத்மாக்களும் அவளின் பகுதி தான். இந்த உலகமே அவள் இய்க்கும் ஒரு நாடகமே. . என்னே ஆச்சரியம்! என்று வியக்குகிறார் கவியுள்ளம் கொண்ட குருதேவர்.

 

 

 

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s