Janani

ஜனனீ நவரத்தின மஞ்சரி

இரத்தினம் நான்கு

மூலாதாரமான அன்னையே போற்றி

ആരായുകില് തിരകള് നീരായിടുന്നു ഫണി-

നാരായിടുന്നു കുടവുമ്

പാരായിടുന്നതിനു നേരായിടുന്നുലക-

മോരായ്കിലുണ്ട്ഖിലവുമ്

വേരായ നിന്കഴലിലാരാധനമ് തരണ-

മാരാലിതിന്നൊരു വരമ്

നേരയി വന്നിടുക വേറാരുമില്ല ഗതി

ഹേ! രജയോഗജനനീ !

தமிழில்:

ஆராயுகில் திரகள் நீராயிடுன்னு ஃபணி-

னாராயிடுன்னு குடவும்

பாராயிடுன்னதினு நேராயிடுன்னுலக-

மோராய்கிலுண்டகிலவும்-

வேராய நின்கழலிலாரதனம் தரணம்

மாராலிதின்னொரு வரம்

நேராயிவன்னிடுக வேறாருமில்ல கதி

ஹே ! ராஜயோகஜனனீ !

ആരായുകില്—വിചാരമ് ചെയ്തു നോക്കിയാല്—சிறிதே சிந்தித்துப் பார்த்தோமெயென்றால்

തിരകള് നീരായിടുന്നു—തിരകള്ക്കെല്ലാമ് മൂലാധാരമായിരിക്കുന്നത് വെള്ളമാണ്—அலைகளுக்கெல்லாம்  ஆதாரம் நீர்தான்

ഫണി നാരായിടുന്നു—പാമ്പു കയിറാകിടുന്നു—பாம்பு கயிறுதான் என்று தெரிகிறது

കുടവുമ് പാരായിതുന്നു—കുടത്തിന്റെ ആധാരമ് മണ്ണാകുന്നു—

குடத்தின் அடப்படை பொருளும் மண் தான்

അതിനു നേരായിടുന്നു—അതു പോല്

அதே போல்

ഉലകമ്—പ്രപന്ചമ്

இந்த பிரபஞ்சமும்

ഓരായ്കില്—പ്രപന്ചത്തിന്റെ മൂലവുമ് ആ ബോധ സ്വ്രൂപിണിയായ ജഗന് മാതാവാണു എന്നുണര്ന്നില്ലെന്കില് –இந்த பிரபஞ்சத்தின் ஆடிப்படையும்—மூல  ஆதாரமும் அந்த சர்வ சக்தியாய ஜகன்மாதா தான் என்ற்ண்ராவிடில்

അഖിലവുമ് ഉണ്ട്—പല നാമ രൂപത്തില് പ്രത്യക്ഷമായുള്ള പ്രപന്ചമ് സത്യമാണ് എന്നു തോന്നി പോകുമ്

இந்த மாயா பிரபஞ்சம் உண்மையானது என்று தோன்றிவிடும்

വേരായ നിന് കഴലില്—-എല്ലാറ്റിന്റെയുമ് നാരായവേരായ അമ്മയുടെ ത്രിപ്പാതന്ഗളില്—ஆகவே எல்லாவற்றிற்கும் மூலாதாரமாயிருக்கின்ற, அம்மா, உன் திருவடிகளில்

ആരാല്—പൂര്ണസമര്പ്പിതമായി

பூரண சரணாகதியாய்

ആരാധനമ് തരണമ്—-ആരാധന് ചെയ്യുവാന്

உன்னை பூஜிப்பதற்கு அருள் புரிவாய்

ഇതിന്നൊരു വരമ്—ആരാധന് ചെയ്യുവാന് വരമ് തരണുമ്

அதற்கான வர்மருளுவாய் தாயே

നേരായി വന്നിടുക—ഒരു ഉപാധിയുമ് ഇല്ലാതെ എനിക്കു സ്വാനുഭവമായി

ഭവിക്കുക

அதுவும் எந்தவிதமான சாதனைகளும் தேவையில்லாமல் உன்னை சரணடைய அருள்வாய்

വേറാരുമില്ല ഗതി—എനിക്കു അമ്മയല്ലാതെ വെറൊരു ആശ്രയമില്ല

எனக்கு உன்னையன்று வேறு சரணம் இல்லை

ഹേ രാജ യോഗ ജനനീ—-അല്ലയോ, രാജ യോഗത്തെ പ്രദാനമ് ചെയ്യുന്ന അമ്മേ—அம்மா, ஜகன்மாதா, ராஜயோகம் தருபவளே

அம்மா, ஜகன்மாதா,எவ்வாறு கடலலைகளெல்லாம் நீர் திவலைகளால் உருவாயுள்ளதோ,வெளிச்சம் (ஞானம்) வந்தவுடன் இருட்டில் –அக்ஞானத்தில்—பாம்பாக தெரிந்த கயிறு வெறும் கயிறு தான் என்று தெரிய வருகிறதோ, எப்படி ஒவ்வொரு மண் பாத்திரத்திற்கும் உருவம் வேறாக இருந்தாலும் மூலப்பொருள் மண் தானோ அது போல் எல்லா பிரபஞ்சத்திலுள்ள எல்லா சேதன-அசேதன( அசையும்-அசையா)பொருளுக்குள்ளும் நீயிருக்கிறாய் உண்ரவில்லையென்றால் மித்யா உலகம் உண்மை என்றாக்விடாதோ? ஆகவே, தாயே, ஜகன்மாதா,எல்லாவற்றிற்கும் மூலாதாரமாயிருக்கின்ற உன்னுடைய திருவடிகளில்-த்ரிப்பாதங்களில்- சாரணாகதியாய் உன்னைப் போற்றிகின்ற பாக்கியத்தை எனக்கு அருள்வாய், தாயே. எனக்கு உன்னை விட்டால் வேறு யாரும் சரணம் இல்லாய், ஜகன்மாதா, ராஜயொகத்தின் இருப்பிடமானாவளே !”

இந்த கவிதையில் ஸ்ரீ நாரயண குருதேவன் எல்லா காரியங்களுக்கும் ஒரு காரணம் உண்டு;ஆனால் எல்லாவற்றின் மூலமும் ஒன்றாகத்தன் இருக்கும் எங்கிறார். கடற்கரையில் நின்றுகொண்டிருப்பவனுக்கு ஒவ்வொரு அலையும் வேறு வேறாகத் தெரியும்.பெய்ய அலை, சிறிய அலை, ஆக்ரோஷஆன அலை, சாந்தமான அலை என்று வகை வகையாக தோன்றும். எண்ணிக்கையிலோ கணக்கிலடங்காதவையாக இருக்கும்.சற்றே சிந்த்தித்துப் பார்த்தோமேயானால், எல்லா அலைகளும் கடல் நீரினால் உருவானது தான்; காய்சியில், அவ கடல் நீராகவே திரும்புகின்றன என்று புரியும்.

இருட்டில் கிடக்கின்ற கயிறைக் கண்டு பாம்பு என்று பதறும் மனிதன் வெளிச்சம் வரும்பொழுது பாம்பின் சொரூபம் கயிறு தான் என்று தெரிந்து கொள்வான்.

குயவன் வித விதமான மண் பாத்திரங்கள் செய்து விற்பனைக்கு வைப்பான்.ஆனால் எல்லாவற்றின் மூலப்பொருளும் மண் தான். அது சிந்தித்துப் பார்த்தால்த் தான் தெரியும். இப்படி எல்லாவற்றிற்குமே காரண காரிய பந்தம் கண்டுபிடிக்கும் நாம் இந்த பிரபஞ்சத்தின் மூலம் அந்த ஜக்கன் மாதா தான் என்பதை புரிந்து கொள்க்கிறோம்.அவலே இந்த பிரபஞ்சத்தை சிருஷ்டித்துள்ளாள் என்பதையும் புரிந்து கொள்கிறோம்.சிருஷ்டிக்கு ஆண்-பெண் என்று இருவர் வேண்டும் என்று நமது சாமானிய அறிவு கூறுகிறது.அப்பொழுது பிரபஞ்ச சிருஷ்டிக்கு எங்கே ஆண்? யார் ஆண்?குருதேவன் கூறுகிறார், ” ஜகன் மாதா, ஆதி பராசக்தியிலேயே சிவனும் அடக்கும்; சிவன் வேறு, சக்தி வேறல்ல;ஆகவே எல்லாமே அவளிலிருந்து உற்பத்தியாவது தான். இந்த கவலைகளெல்லாம் விட்டு விட்டு அவளை பூரண சரணாகதி அடைந்து விட்டால் அவள் நமக்கு முக்தியருள்வாள்.நாம் உபாதியற்ற சரணாகதியடைந்தால், அந்த ராஜ யோக ப்ரதாயினியும் உபாதியற்ற முக்தியை அருள்வாள்”.

தாயே சரணம்! ஜகத் ஜனனியே சரணம்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s