காசி பஞ்சகம் 1

பாரதீய தாரசனீக கலாச்சாரத்தில்  உருவகங்கள் மூலம் த்த்துவங்களையும் விளக்குவது வழி வழியாக கடைப்பிடித்து பிடிக்கப்பட்ட படும் முறை.

ஐத்ரேயோபநிஷத் கூறுகிறது:

பரோஞ்சா ப்ரியா இவ ஹி தேவௌ

‘கடவுள் பல பெயர்களில் அழைக்கப்பட்டது படுவதை விரும்புகின்றார்’

ஆசாரியர்களும் ஸத்தியமானதத்துவங்களை உவமைகளில் பொதிந்து தருகிறார்கள்.

உதாரணமாக, ‘சூரியன் ஏழு வண்ணங்களில் ஒளியை உமிழ்கிறான்’ என்பதை ‘சூரியன் ஸப்தாசுவ ரதாமருதம்’-ஏழு குதிரைகளை பூட்டின ரதத்தில் சஞ்சரிக்கிறான்  என்கிறார்கள்.உவமைகளின் வார்ததைகளின் அர்த்தமற்ற பொருள்னஅறிதல் தோன்றும்.ஆனால் நமது முன்னோர்களின் தீர்ககதரிசனமும் அறிவு கூர்மையும் இப்படிப்பட்ட உவமைகளின் மூலம் வெளிப்படுகிறது.

கிரகணம் காலத்தில் சூரியனை ராகு விழுங்குவதாக கூறுகிறார்களே. எல்லோருக்கும் தெரியும் சூரியனின் மீது விழுவதும் வெறும் நிழல் தான் என்று. அதை சர்பபமாக வருணிக்கிறார்கள்.இதில் வெளிப்படும் கவிதை நயம் ரசிக்கும்படியாக உள்ளது.

காசி எல்லோருக்கும் தெரிந்த பெயர். பாரதத்திலுள்ள புனித நகரங்களில் தலையானது.இங்கு எப்பொழுதும் பகதர்களின் கூட்டம் தான். காசியின் சிறப்பு அதன் எண்ணற்ற சந்துகள்தான்.கங்கையில் குளிப்பதற்காக புனித  கட்டங்களை தேடி அலையும் விசுவாசிகளின் கூட்டம் எதிர்கொள்ளும் கஷ்டங்கள் எண்ணிலடங்காது.புனிதப பயணிகளின் எண்ணிக்கையே ஒரு கஷ்டம் தான்.ஆனால் அஅந்தக் கஷ்டங்களை பொருட்படுத்தாமல் கங்கையில் மூழ்கி எழுந்திருக்கும் பொழுது அந்த கஷ்டங்களெல்லாம் ஓடி மறைந்து விடும்.கஷ்டங்களைப் போற்றியுள்ளனர் நினைவுகளுடன் தாங்களே செய்து கூட்டிய பாபங்களும் கங்கையில் கரைந்துவடுவதாக  நம்பிக்கை.

கங்கையில் மீதுள்ள பிரேமையினால், காசியில் பட்ட கஷ்டங்கள் எல்லாம் மறந்து விடும்.

கங்கா ஸ்நானம் நாம் செய்த பாபங்களைப போக்கிவிடும என்பது நம்பிக்கை.

காசியின் ஒவ்வொரு அம்சமும் மத சம்பந்தப் பட்டதாக இருக்கிறது.

ஆதி சங்கரர் இயற்றிய காசி பஞ்சகம் இதை தெளிவு படுத்துகிறது.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s