யோகவாஸிஷ்டம் என்ற மஹாராமாயணம் 112

தினமொரு சுலோகம்

நாள் 112

பரம ஸத்யம்

த்ருஷ்டாத்ருசயதயா திஷ்டந்தஷ்ட்யதாமுப ஜீவதி ஸத்யம்

கடகஸம்வித்தௌ ஹேம காஞ்சனதாமிவ

மன்னன் விக்கிரமன் தொடர்நதான்: ‘ மாமுனிகள ‘உள்ளே”வெளியே’ என்றெல்லாம் கூறுவது வெறும் பேச்சுக்காகத் தான். அப்படியொரு வேற்றுமையே கிடையாது.அந்தச் சொறகளில் ஒரு பொருளும் கிடையாது.அஞ்ஞானிகளான நமக்குப் புரிவதற்காகத்தான்.காணுபவன், யார் கண்ணிலும் படிமலர்ச்சி மறைந்திருந்து கொண்டே எல்லாவற்றையும் காண்கிறான்.அவன் தன்னுடைய போதத்தின் விஷயமாகவும் இருப்பதில்லை.திருஷ்டாவும் திருசியமும் ஒன்றே.

ஜீவாத்மாவில் லயித்து தனித்துவத்தை இழந்து நிற்கும் நிலைமையை உண்டாக்கின அந்த அஅழுக்குகளை, வாசனைகள், அழிந்து இல்லாதாகும்பொழுது திருஷ்டாவும் சுத்த பொம்மை ஆகிவிடுகிறான்.

எப்பொழுது அவன் அல்லது அது ‘வெளி வஸ்துக்களை’ ஸங்கல்பம் செய்ய ஆரம்பிக்கின்றதோ அப்பொழுது காண்பவன் அல்லது திருஷ்டாவும் ஜனிக்கிறான்.’விஷயி’ இல்லையென்றால் ‘விஷயம்’ இல்லை.திருஷ்டா இல்லையென்றால் திருசியமும் இல்லை.

மகன் தான் ஒருவனை அப்பாவாக்குகிறான்.திருஷ்டா தான் திருசியமாகிறது.ஏனென்றால் காண்பவனில்லையென்றால் காட்சியுமில்லை.

திருஷ்டா சுத்த போதமானதால், அதனால் வஸ்துக்களை கற்பனையில் சிருஷ்டிக்கப்படவுமில்லை முடிகிறது.இதல்லாமல், காட்சிகளை காண்பவனில்லையென்றால் சிருஷ்டிக்கப்படவுமில்லை இயலாது.ஆகவே திருஷ்டா மட்டும் தான் உண்மை. கற்பனையில் செய்யப்படுமே பொருட்களை அல்லாமல் வெறும் பிரமை.ஆபரணங்களில் அ அகம் மட்டும் தான் உண்மை.ஆபரணங்கள் வெறும் பிரமை.

கைவளையிலுள்ள போதம்மூலம் தங்கம் தனது சுயரூபத்தை உணர்கிறது.காண்பவன் காட்சியாக மாறும்பொழுது  அங்கு போத ஸாக்‌ஷாத்காரம் நிகழ்கிறது.

ஒன்று மற்றொன்றின் நிழல் மட்டும்தான்.அது துவந்தம்-வேறு ஒன்றொன்றல்ல

காண்பவன் காட்சியை காணும்பொழுது தன்னை காண்பதில்லை.

ஆகவே தானே உண்மை என்பதை அறியாமல் அசத்தியமாகக் காணப்படுகிறான்.

ஆனால் ஆத்மஞான இலாபம் உண்டாய்விட்டால் , காட்சிகளை எல்லாம் மறைந்து , காண்பவன் தானே பரம்பொருளாகி, ஆத்ம ஸாக்‌ஷாத்காரம் அடைகிறான்.

விஷயமன்ற இருக்கின்ற வரைத் தான் விஷயி இருக்க முடியும். விஷயம் விஷயியின ஒரு பிரதி ரூபம்- நிழல் உருவம் தான். இருந்தாலும்கூட இரண்டுமே இருந்தால்தான் தான் இரட்டைத் தன்மை உண்டாகும்; ஏகாத்ம தத்துவத்திற்கு முக்கியத்துவமுள்ள கிடைக்கிறது. இப்படி விசாரம் செய்து அறிவு உணர்ன்து எழுந்து விட்டால், ப்ரம் ஞானமாயிற்று.அந்த அனுபவத்தை வார்த்தைகளால் விவரிக்க இயலாது. 

அது ஒன்று தான் என்றோ பல்துறை என்றோ கூற இயலாது. அது காண்பவன், என்றோ காட்சி என்றோ கூற இயலாது.

விஷயமோ விஷயியோ அல்ல.

அதுவுமல்ல;இதுவுமல்ல.

ஏகத்வமோ, நாநத்வமோ அல்ல.

எந்த ஒரு நிலைப்பாட்டை எடுத்தாலும் அதற்கு எதிரான ஒரு வாதம் இருக்கும்.

ஆனால் ஒன்று மற்றொன்றிலிருந்து வேறல்ல.

எப்படி அலைகளை நீரிலிருந்து வேறு படுத்திப் பார்க்க முடியாது அது போல், விஷயியோ விஷயத்திலிருந்து பிரசித்திப்பெற்ற பார்க்க முடியாது.இந்த ஏகாத்மகம், நஆநாத்துவம என்ற பிரிவினையெல்லாம் நம்முடைய துக்க நவாரணத்திறகாகத்தான் இவைக்கெல்லாம் அதீதமானது ப்ரம் ஸத்யம்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s