ஸர்வம் சக்தி மயம்

பாகம். 1.                                              தேவீமாஹாத்மியம்

அத்தியாயம்  2.                                    பின்புலம்
பொதுவாக ஹிந்து புராணங்கள் ஐந்து விதமான விஷயங்களை விளக்கிக் சொல்கின்றன.1. ஆரம்ப சிருஷ்டி 2. இரண்டாம் முறை சிருஷ்டி 3. கடவுள்களின் பாரம்பரியம் 4. மன்வந்தரங்கள். 5. சூரிய- சந்திர வமிசத்தில் மன்னர்களின் வரலாறு.எந்த ஒரு புராணத்தை எடுத்துக் கொண்டாலும் சிவனோ, விஷ்ணுவோ முக்கிய பாத்திரமாக இருப்பர்.

புராணங்களெல்லாமே குரு சிஷ்யராக சம்வாத ரூபத்திலேயே இருக்கும்.

இந்த பதினெட்டு புராணங்களையும் மூன்று வகையாக வகைப்படுத்தலாம்.1. சாத்விக புராணங்கள் 2. தாமஸிக புராணங்கள்  3. ராஜஸீக புராணங்கள் 

.சாத்விக புராணங்கள் ஹரி அல்லது விஷ்ணுவின் புகழ்ந்து பரப்பும் புராணங்கள்.

அக்னி அல்லது சிவனின் புகழ் பரப்பும் புராணங்கள் தாமஸ் புராணங்கள்

பிரம்மனின் புகழ்பாடும் புராணங்கள் ராஜஸ புராணங்கள்

வேத வியாசருக்கு சிஷ்யர்களில் முதன்மையானவர் என்று போற்றப்படுபவர் ஜைமினி.அவர் ஒரு நாளில் மார்ககண்டேயரை சந்தித்து தனக்கு மகாபாரதமத்தில் சில சந்தேகங்களுள்ளனவென்றும் அவைகளை தீர்த்து வைக்க வேண்டும்என்றும் வேண்டினார்கள். அவர் கேட்டார், ” ஜனார்ததனன் நிர்குண பிரம்மம் அவர் ஏன் மனித உருவில் பிறகு வேண்டும்?

ஏன் கிருஷ்ணா என்ற திரௌபதி பஞ்ச பாணஃடவர்களின் மனைவியாக வேண்டும்?

கலப்புகள் ஆயுதமாகக்கொண்ட பலராமன்பிரம்ம ஹத்யைக்கு பிராயச்சித்தம் தேடி கோயில் கோயிலாக அலையும் வேண்டும்?

ஏன் பாண்டவர்களின் புத்திரர்கள் போரில் மாண்டு போகவேண்டும்?

மார்க்கண்டேயர் கூறினார்,” எனக்கு நித்ய கர்மானுஷ்டானங்களுக்கு நேர்ரமாகிவிட்டது. உன்கேள்விகளுக்கு பதில் விந்திய மலைகளிலும் வசித்து வரும் துரோணரின் புத்திரர்களால் பறைவைகளிடம் கேள். அவர்கள் சொல்வார்கள்.”

ஜைமினிக்கு ஆச்சரியம் மாறவில்லை. ” பறவைகள் மனிதர்களைப் போல் பேசுகிறார்கள்? அவர்களுக்கு வேத ஆஸ்திரங்களில் அவ்வளவு ஞானமா? அவர்களுக்கு இந்த அளவிற்கு ஞானம் எப்படி கிடைக்கலாயிற்று? அவர்களை ஏன்துரோண புத்திரர்கள் என்று சொல்கிறீர்கள்?” என்றார் ஜைமினி.

மார்க்கண்டேயர் கூறினார்:” அது ஒரு கதை. சொல்கிறேன் கேளுங்கள்.தேவலோக நந்தவனத்தில் ஒருநாள் நாரதர் தேவேந்திரனைக் காணச்சென்றார் வரை உரிய முறையில் வரவேற்று அமரண்செய்த தேவேந்திரன் நாரதரிடம் வினவினான்:’ எனது’என்ற சபையில் ரம்பை, அமிலத்தன்மையை, ஊர்வசி,மிஸ்ரகேசி, கிரதாட்சி, மேன்கை முதலிய அப்சரஸ்கள்் உள்ளனர். இவர்களில் யார் மிகவும் மேலனவள் என்று சொல்லமுடியும், மாமுனிவரே?”

நாரதர் சொன்னார் இவர்களில் யார் எல்லாவித அங்க லடஃசணங்களும் ஒத்தவளாக இருக்கிறானோ அவள் தான் உத்தம நர்ததகியாகவும் இருக்க முடியும்’

உடனே அங்கு நான்தான் மிகையான அழகுடையவள், இல்லை நான்தான் என்று ஒவ்வொருவரும் சொல்ல ஆரம்பித்தார்கள்.

கடைசியில் தேவேந்திரன் முடிவு கூறும் பொறுப்பை நாஅதரிடமே இட்டு விட்டார். நாஅதர் சிறிது யோசித்து விட்டு சொன்னார்:’ இவர்களில் யாரொருவள் துர்வாசனைகள் முனிவரின் கவனத்தை தன நாட்டிய திறனால் தன் பகைமை ஈர்க்கும் வல்லாளபட்ட அவளே சிறந்த நர்ததகி’

 துர்வாசனைகள் முனிவரின் பெயரை கேட்ட மாத்திரையிலையே, ஒவ்வொருவராக எல்லா அப்சரஸுகளும் இது தங்களால் ஆகாத காரியம் என்று விலகி கொண்டார்கள்.

ஆனால் அவர்களில் வாபு என்ற அபஃசரஸ் மட்டும் ‘ இது என்னால் முடியும்’ என்று சொன்னாள்

வாபு துர்வாசனைகள் முனிவர் தவமிருந்த இடத்திற்கு அருகாமையில் சென்று குயிலினிலும் இனிய குரலில் பாடிக் கொண்டே நிருத்தம் செய்யலானாள். அந்த சபையைக் கேட்ட முனிவர் ஆச்சரியம் அடைந்து வாபுவின்அருகில் வந்து கோபமாக சொன்னார்:’ ஏய் பெண்ணை, உன் சரீர அழகிலும் நாட்டிய திறமையிலும் மமதை கொண்டு என் தவத்தை முறிக்கிறார்கள் வந்துள்ளேன்! நீ ஒரு பறவையாகும் போக்க கடந்துவிட. பதினாறு வருடமும் பறவையாகும் வாழ்ந்து, நான்கு மகன்களை பெற்றெடுத்து, அவர்கள் மூலமாக சாப் விமர்சனமும் பெறுவாய்

மார்க்கண்டேயர் தொடர்ந்தார்:” இது அப்படியிருக்க,பறவைகளின் இராஜன் கருடனுக்கு – இவர் அரிஷ்டநேமியின் புதல்வன்-ஒரு புதல்வன் அந்த வமிசத்தில் வந்த சகோதரர்கள் கங்கா வும் காந்தாராவும். ஒருநாள் கங்கா கயிலாயம் மலையிலே ஒரு அரக்கன் வசிப்பது அறிந்து அங்கு சென்றான் . தன் மனைவியுடனும் சல்லபித்துக் கொண்டிருந்த அரக்கனுக்கு , ஒரு அன்னியன் தன் இருப்பிடத்திற்கு அனுமதியின்றி வந்ததையும் கண்டு சின்முத்திரை கொண்டு கங்காவை கொன்று விட்டான் .

காந்தாராவும் தன் சகோதரனின் மரணத்திற்குப் பழி வாங்குவதற்காக வித்யரூபன் என்ற அந்த அரக்கனை போருக்கு அழைத்து , தன் கொள்ளுங்கள் தாத்தாவால் கருடனுக்கு உதவியுடன் கொன்றுவிட்டான். தன் கணவரிடமுள்ள மரணத்துக்குப் கண்டு பயந்து வெலவெலத்துப் போன வித்யாரூபனின் மனைவி காந்தாரமும் சரணடைந்தாள் அவளை மனைவியாகிய ஏற்றுக்கொண்டு காந்தாரன் தன் இருப்பிடத்திற்கு திரும்பினான். வித்யாரூபனின் மனைவி- மேனகா என்ற ப்சரஸின் மகன்- அழகான ஒரு பறவையாகும் உருமாறி அவனில் ஒரு மகளை ஈ்னறெடுத்தாள் அவளுக்கு தாங்க்ஷி பெயரிட்டார்கள.

மண்டபால என்ற முனிவருக்கு நான்கு மகன்கள் பிறந்து வளர்நதார்கள்.அவர்களில் கடைசி இரண்டு மகன்கள்மிகவும் அறிவாளிகளுக்கு இருந்தார்கள் ஒருவன் ஜரிதன் , இன்னொருவன் துரோணான்.துரோணன் தாங்க்‌ஷியை கண்டு காதல் கொண்டு , காந்தாரனின் சம்மதத்துடன் அவளை மனைவியாக ஏற்றுக்கொண்டான். தாங்கியும் கருவுற்றாள்.

குருக்‌ஷேத்திரத்தில் பெரும் போர் நடப்பதை அறிந்து அதை காண்பதற்காக தாங்க்‌ஷி அங்கு சென்றாள்

அங்கு பகதத்தனின் கொடிகள் கம்பத்தில் அமர்ந்து யுத்தத்தில் காணலானாள். சீறிற்ற பாய்ந்து வரும் அம்புகளுக்கும் ஈட்டிகளுக்கும் இடையில் அமைதியாக போரை ரசித்துக் கொண்டிருந்தாள் தாங்க்‌ஷி. திடீரென பார்த்தனர் எய்திய அம்பு ஒன்று அவளது வயிற்றைக் கிழித்துக் சென்றது. அவளது கருப்பை ஒரு பஞ்சுப் பொதி போல் கீழே விழுந்தது. அதே நேரத்தில் இன்னொரு அம்பு பகதத்தனின் யானைஅம்பாரியியை தாக்கியது. அம்ஊஆரியில் கட்டியிருந்த பெரிய மணியொன்று அறுந்து கீழே விழுந்தது. அந்த மணி தாக்‌ஷியின் கருப்பையை மூடியவாறு விழுந்து அந்த கருப்பையினுள்ளிருந்த கருவை சேதமடையாமல் காப்பாற்றியது.

மஹாபாரதத்தில் போர் முடிந்து அம்பு கங்கையில் படித்திருந்தாலும் பீஷ்மர் தாமரை சந்தித்து அவரது உபதேசங்களைக் கேட்க தர்ம புத்திரர்களால் சென்றார். அதே நேரத்தில் அவர்களது சம்பாஷணையை கேட்பதற்காக ஷமிதா என்ற மாமுனிவரும் குருக்‌ஷேத்திரத்தில் வந்து சேர்ந்தார்.அவர் பகதத்தனின்யானையின் மணியால் மூடப்பட்ட ஆக்‌ஷியின் கரு முட்டைகளை கடந்து செல்ல நேரிட்டது.மணியினுளிருந்து ‘கீச்’ ‘கீச்’ என்று ஒலியைக் கேட்ட அவர் மணியை எடுத்துப் பார்த்தார். அங்கு அப்பொழுது தான் கருவிலிருந்து வெளி வந்த பறவை குஞ்சுள் இருப்பதை கண்டார்.

முனிவரும் அவரது சீடர்களும் அந்த பறவைகுஞ்சுகளை எடுத்துக் கொண்டு தங்களது ஆசிரமத்திற்கு திரும்பினார்கள்.

அந்த பறவைகளும் அவரது சீடர்களுடன் அமர்ந்து அவர் சொல்லிக்கொடுக்கும் வேதசாஸ்திரங்களை கேட்டு வந்தார்கள் இப்படியே நாட்கள் உருண்டோடின. ஒருநாள் அந்த பறவைகளுமற்ற முனிவரைக் பார்த்து கேட்டார்கள்:” தந்தையே, எங்கள் தாய் ஆங்கில் கர்பபத்திலிருக்கும்பொழுதே இறந்து விட்டாள் எங்களை ஒரு தந்தையைச் போல் எடுத்து உண்ண உணவு இருக்க இடமும் கொடுத்து கவனித்துக் கொண்டு வருகிறீர்கள.ஐயா, நாங்கள் என்று சுதந்திரமாக ஆகாயத்தில் பறந்து செல்ல முடியும்?”

முனிவர் சொன்னார்:’ சொல்கிறேன் அதற்கு முன் பறவைகளாகும் இருந்தும் எங்களுக்கு போலவே பேசுகிறார்கள்; வேத சாஸ்இரங்களின் தேர்ச்சி பெற்றுள்ளார்கள். அது எப்படி முடிகிறது?” 

அவர்கள் சொன்னார்கள்:” முன்னொரு காலத்தில் விபுலஸ்வான் என்ற ஒரு மாமுனிவர் இருந்தார் அவருக்கு இரண்டு மகன்கள்- ஶ்ரீகிருஷ்ணா, தமவரு. ஶ்ரீகிருக்‌ஷ்ணாவின் மகன்கள் நாங்கள்.எங்கள்தந்தையும் அவரது தந்தையைப் போலவே மிகுந்த திவ்யர்களே. நித்திய அனுஷ்ஆனங்கள் தவறாமல் நிர்வகித்து வந்தவர்.அவரது திட நிச்சயத்தை சோதிபதற்காக தேவேந்திரன் ஒரு துறவியைப் போல் எங்கள் ஆசிரமத்திற்கு, ‘எனக்கு பசிக்கிறது; உணவு வேண்டும்’ என்று வேண்டி நின்றார். எங்கள் தந்தை மிகவும் உன்னதமான தர்மிஷ்டர். வந்திருப்பது தேவேந்திரன்; தன்னை சோதிபதற்காக வந்திருக்கிறார் என்பதை அறியாமல் , ‘ என்ன வேண்டுமோ, கேள் தருகிறேன்’.என்றார்

மாறுவேடத்திலிருந்த தேவேந்திரன் ‘ நான் என்ன கேட்டாலும் தருவீர்களா? வார்த்தை மாற மாட்டீர்களே ‘ என்று கேட்டான். எங்கள் தந்தை, ‘ நான் கொடுத்த வாக்கு என்றுமே மாறியதில்லாத்து. அச்செஅப்படாமல் கேளுங்கள்’ என்றார்.

தேவேந்திரனோ, ‘ எனக்கு நர மாமிசம் சாப்பிட ஆசையாக உள்ளது. அதை பூர்த்தி செய்து தரவேண்டும்’ என்றார்.

தந்தை சிறிதும் தயக்கமும் காட்டாமல், நீங்கிஅள் குளித்துவிட்டு வாருங்கள் . எனது மைந்தர்கள் நித்தியகர்மங்களுக்காக நமிக்கரைக்கு சென்றுள்ளார்கள். அவர்கள் இப்பொழுது வந்துவிடுவார்கள.உங்கள் உணவு தயாராகி விடும்’ என்றார்.
நாங்கள் ஆசிரமத்திற்கு திரும்பியதும் தான் கொடுத்த வாழ்க்கையும் அதன்படி நாங்கள் தேவேந்திரனுக்கு உணவாக வேண்டும் என்று கூறினார்.எங்களுக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது

எங்களுக்கு மிகவும் கோபம் வந்தது. நாங்கள் சொன்னோம்,’ தந்தையே அது தடவாதே.நாங்கள் ஏன் இன்னொருவரின் பசிக்காகங்கள் உடல்களை உணவாக படைக்க வேண்டும்

எங்கள் வார்த்தைகளை கேட்ட எங்கள் தந்தை கோபத்திற்காட்பட்டிருக்கும் உச்சிக்கு போய் எங்களை பறவைகளாகும் பிறக்க வேண்டும் என்று சபித்தார் பிறகு தன்னையே பறவை உருவத்தில் வந்திருந்த தேவேந்திரனுக்கு அர்பபணித்தார். தேவேந்திரன் உடனே தனது சுய உருவத்தை எடுத்து எங்கள் தந்தையிடம் தங்களை சோதித்ததற்காக மன்னிப்பு கோரிவிட்டு ‘ இன்று முதல் தங்களுக்கு இந்திரனின் சக்தியும் உண்டாகும் நீங்கள் எந்த இடைஞ்சலுமில்லாமல் தங்கள் தவ வாழ்க்கையை தொடரலாம்’ என்று சொல்லி விட்டு அங்கிருந்து போனார். 

இந்திரன் சென்ற பிறகு நாங்கள் எங்கள் தவறை உணர்ந்து தந்தையிடம் எங்களை பொறுத்தருளும்படி வேண்டினோம்’ தந்தையே, தாங்கள் எல்லாம் அறிந்தவர். நாங்களோ அறிவிலிகள் ஊடும் சதையும் இரத்தமும் எலும்பும் நிறைந்த இந்த உடலினை மீது பாசம் வைத்து அதை விடுவதற்கு தயங்கினோம்.இந்த உடலானது, நவத்துவாரங்களும் நான்கு எதிரிகளை உடையதும் உள்ளது. ஆசை, கோபம், முதலிய எதிரிகளை இந்திரியங்கள் வழியாக உள்ளே பிரவேசித்து புத்தியை பேதலிக்க வைக்கின்றது.ஆத்மாவாகின்ற அரசன் எல்லோர் உள்ளேயும் குடியிருக்கிறான். ஆனால் இந்த எதிரிகளை நுழைந்து விட்டால் அரசனை மறக்கடித்தன விடுகிறார்கள்.

தந்தையே தங்களுக்கு தெரியாததல்ல இவையெல்லாம்.எதன்மீதாவது ஏற்படுகின்ற ராகம, குரோததத்திலும,நினைவின் ( அறிவின்) நாசத்திலும் கடைசியாக அந்த மனிதனுடைய சர்வ நாசத்திலும் சென்று முடிகிறது.முற்றிலும் பக்குவப்படுமுன் மனிதர்களையே இந்த காம-குரோத- லோபங்கள் தங்களுக்கு இரையாகும் பொழுது நாங்கள் எம்மாதிரியான? ஆகவே தந்தையே, தாங்கள் தங்கள் சாபத்திலிருந்து விடுதலை அளிக்க வேண்டும்’ என்று இறைஞ்சினோம்

‘ தனையர்களே, நான் பொய் பேசுவதில்லை. நான் சொன்னது எதுவும் பொய்பபதில்லை. ஆகவே நீங்கள் பறவைகளாகும் இந்த ஆகவேண்டும். ஒன்றே ஒன்று மட்டும் உங்களுக்கு என் ஆசீர்வாதப்பர் தரமுடியும்பறவைகளாக பிறந்த பிறக்கும்பொழுது நீங்கள் நேடியுள்ளாய் அறிவு உங்களிடமிருந்து மறைந்து போகாது. நீங்கள் மிகுந்த ஞானிகளாகவும் மனிதர்களைப் போல் பேசும் சக்தியுடையவர்களாகவும் இருப்பீர்கள்.உங்களைத்தேடி ஜைமினி எனும் மாமுனிவர் வருவாரா அவரின் சந்தேகங்களுக்கு பதில் அஅளித்ததுடன் நீங்கள் சாப் விமோசிஅனிஅம் பெறுவீர்கள்’ என்றார்ஒ

மார்க்கண்டேயர் சொன்னார்,’ ஆகவே ஜைமினி அவர்களே தாங்கள் விந்திய மலையிலே வசித்து வரும் அந்த பறவை உருவிலுள்ள அந்தணர் குமரர்களை சென்று கண்டு உங்கள் சந்தேகங்களைத் தீர்த்துக்கொள்ள கொள்ளுங்கள்’.

ஜைமினியும் விந்திய மலையை வந்தடைந்தார்

ஜைமினி விந்திய மலைச் சிகரத்தை நெருங்கிய பொழுது வேத கோஷங்களின் ஒலி களங்கமில்லாமல் கேட்க ஆரம்பித்தது.ஜைமினி அதிசயித்தார்’ ஆகா, இந்த முனிகுமாரர்கள் பறவை உருவில் இருந்தாலும் சரியான உச்சரிப்புடனும் எங்கே அழுத்தம் கொடுக்க வேண்டுமோ அங்கு அழுத்தம் கொடுத்தும் எந்தவிதமான திக்கலோ திணறலாக இல்லாமல் சொல்கிறார்கள்.’

அவர் பறவைகளுமற்ற இருந்த குகையில் நுழைந்த பொழுது அவர்கள் ஒரு பாறை மீது அமர்ந்து வேத கோஷம் எழுப்பிக்கொண்டிருந்தார்கள் ஆனால் அவர்கள் முகத்தில் எந்த அசைவும் தெரியவில்லை. அவர்கள் சக்கர மரியாதைகளுடன் ஜைமினியை வரவேற்று முறைப்படியான அவருக்கு பாத பூஜை செய்து, வரை அமரச்செய்த செய்ய ‘ தங்களுக்கு நாங்கள் என்ன செய்யவேண்டும்’ என்று கேட்டார்கள்

அவரும் தான் மார்க்கண்டேயரை சென்று கண்டதையும் அவர் தன்னை அவர்களிடம் அனுப்பியுள்ளதையும் சொன்னார் பறவைகளும் தங்களால் முடிந்தவரை அவரது கேள்விகளுக்கு பதில் சொல்வதாக ஒத்துக்கொண்டார்கள்.

அப்படி ஆரம்பித்தது ஜைமினி – பறவைகள் உருவத்திலிருதந்த முனிகுமாரர்கள் சம்வாதம்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s